ஓசூரில் கைது செய்யப்பட்ட 200பேரும் விடுவிப்பு

கிருஷ்ணகிரி: ஓசூரில் எருதுவிடும் விழாவுக்கு அனுமதிகோரி நடந்தப்போராட்டத்தில் கைதான 200பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகள் சேதம் வீடியோ காட்சி அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என எஸ். பி. தெரிவித்துள்ளார். 

Related Stories: