பங்குசந்தைகளில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: பங்குசந்தைகளில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூறியுள்ளார். கூட்டுக்குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் ஒரு குழு விசாரிக்க வேண்டும் என மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: