அதானி குழும நிறுவனங்களின் முதலீட்டு பத்திரங்களை ஏற்க மறுப்பு: சுவிட்சர்லாந்தை சேர்ந்த முதலீட்டு வங்கி அறிவிப்பு

பெர்ன்: அதானி குழும நிறுவனங்களின் முதலீட்டு பத்திரங்களை ஏற்க இயலாது என சுவிட்சர்லாந்தை சேர்ந்த முதலீட்டு வங்கி அறிவித்துள்ளது. கடனுக்காக அதானி குழும முதலீட்டு பத்திரங்களை ஏற்க இயலாது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: