நாட்டின் செல்போன் உற்பத்தி 5.8 கோடியில் இருந்து 31 கோடியாக அதிகரித்துள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: நாட்டின் செல்போன் உற்பத்தி 5.8 கோடியில் இருந்து 31 கோடியாக அதிகரித்துள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது ரூ.2.75 லட்சம் கோடியாக உள்ள செல்போன் உற்பத்தி மதிப்பை மேலும் உயர்த்த சுங்கவரி விலக்கு தொடரும். மேலும், செல்போனில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிக்கு சுங்கவரி விலக்கு தொடரும் என தெரிவித்தார்.

Related Stories: