2023 - 24ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: 2023 - 24ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று 5வது முறையாக ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால் இன்றைய பட்ஜெட், தற்போதைய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும்.

Related Stories: