இந்தியா அடிமைத்தனத்தை நினைவூட்டும் விஷயங்கள் அகற்றம்: திரௌபதி முர்மு dotcom@dinakaran.com(Editor) | Jan 31, 2023 திரௌபதி முர்மு டெல்லி: அடிமைத்தனத்தை, காலனி ஆதிக்கத்தை நினைவூட்டும் விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். பிரமோஸ் ஏவுகணைகளின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது என்றும் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
அதானி குழுமத்தை தொடர்ந்து ஜேக் டோர்சி மீது ஹிண்டன்பர்க் புகார்: ரூ.8,200 கோடி அளவுக்கு முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு..!!
புதுச்சேரிக்கு விரைவில் மாநில அந்தஸ்து கிடைக்கும்; தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி பெறுவோம்: முதல்வர் ரங்கசாமி உறுதி