ராணுவ தளவாட தயாரிப்பில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது: திரௌபதி முர்மு

டெல்லி: ராணுவ தளவாட தயாரிப்பில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நாட்டின் விமானப்படை அதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்நாட்டிலேயே போர் விமானங்களை கட்டமைக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: