இந்தியா நோக்கி படையெடுக்கும் உலகநாடுகள்: திரௌபதி முர்மு

டெல்லி: இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. அரசின் சீரிய முயற்சிகளால் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு உயர்ந்துள்ளது. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது அரசு 81- வது இடத்தில் இருந்து 40 -வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் கூறினார்.

Related Stories: