திமுகவுக்கு தாவிய அதிமுக பெண் கவுன்சிலர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 18 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று நகராட்சி தலைவராக ஜானகி ராமசாமியும், துணை தலைவராக நடராஜூம் உள்ளனர். இந்த நிலையில் 20வது வார்டு அதிமுக கவுன்சிலர் புவனேஸ்வரி சாய்குமார் அதிமுகவில் இருந்து விலகி நேற்று திமுகவில் இணைந்தார்.

Related Stories: