ஈரானின் மேற்கு வடமேற்கு பகுதியில் உள்ள கோய் நகரில் நிலநடுக்கம்

ஈரானின் மேற்கு வடமேற்கு பகுதியில் உள்ள கோய் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழப்பு, மேலும் 440 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: