டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மாற்றியது ஒன்றிய அரசு

டெல்லி: டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை ஒன்றிய அரசு மாற்றியது.

முகல் தோட்டம் என்று இருந்த பெயரை அம்ரித் உதயான் என மாற்றி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: