ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மருத்துவர், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

Related Stories: