ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய குடியரசு தின விழாவில் தமிழருக்கு ‌இந்திய தூதரக விருது

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய குடியரசு தின விழா இன்று தூதரகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவை பணிகளில் ஈடுபட்டவர்களுக்குக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிர்தௌஸ் பாஷாவுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஐக்கிய அரபு அமீரக இந்திய தூதர் சஞ்சய் சுதிர் வழங்கினார்.

Related Stories: