வாஷிங்டன் : வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்த நிலையில், அந்நாட்டில் இருந்து 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை அமெரிக்கா வாங்கியுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 4.2 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த கச்சா எண்ணெய் பீப்பாய்கள் அமெரிக்கா நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
