டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பினர் மற்றும் போலீசார் இடையே தள்ளு முள்ளு

டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பினர் மற்றும் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை திரையிட இருந்த நிலையில் பலக்லைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. 144 தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட முயன்ற மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றது போலீஸ்.

Related Stories: