கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு: விமான போக்குவரத்து இயக்குனரகம்

டெல்லி: கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது விமான போக்குவரத்து இயக்குனரகம். பெங்களூருவில் விமான ஓடுபாதையில் 55 பயணிகளை பேருந்திலேயே விட்டுச் சென்ற விவகாரத்தில் விமான போக்குவரத்துக்கு இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: