குஜராத் மாநிலம் மோர்பியில் நடந்த தொங்கு பாலம் விபத்து தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

டெல்லி: குஜராத் மாநிலம் மோர்பியில் நடந்த தொங்கு பாலம் விபத்து தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மோர்பி தொங்குபால விபத்து வழக்கில் 1,262 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஒரேவா குழும நிறுவனத்தின் அதிகாரி ஜெய்சுக் படேல் பெயர், குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: