அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை வீழ்ச்சி..!!

டெல்லி: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளன. அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் பங்கு விலை 19.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை 19.1 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை 15.8 சதவீதம் சரிந்துள்ளது.

Related Stories: