அரசியல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Jan 26, 2023 ஈரோட் கிழக்கு ஓ. பன்னீர்செல்வம் மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்த்தல் பணிகளை பார்வையிட 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பார்வையாளர்கள் நியமனம்: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் மிரட்டல் எதிரொலி அண்ணாமலைக்கு அமித்ஷா செம டோஸ்: கூட்டணியை மேலிடம் அறிவிக்கும் என்று அந்தர் பல்டி
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிப்பு, தகுதி நீக்கம் ஆகியவற்றை கண்டித்து நாளை சத்தியாகிரக போராட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிவிப்பு
அன்று தலைவர் பதவியில் இருந்து விலகல்... இன்று எம்பி பதவி தகுதி நீக்கம்: ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?
அதானி குறித்த எனது பேச்சை கண்டு பிரதமர் மோடியின் கண்களில் பயம் தெரிந்தது: தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல்காந்தி பேட்டி!
சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!
தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் :ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேச்சு!!
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள 124 முதல் கட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு