இந்தியா அந்தமான் நிகோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றோரின் பெயர்கள் சூட்டல் Jan 23, 2023 அந்தமான் நிகோபார் சென்னை: அந்தமான் நிகோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருதுபெற்றோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. நேதாஜியின் பிறந்தநாள் பராக்கிரம தினமாக கொண்டாடும் நிலையில் பிரதமர் மோடி பெயர் சூட்டினார்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!