ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அண்ணாமலையுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நிறைவு

சென்னை: அண்ணாமலையுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நிறைவுபெற்றது. தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பன்னீர்செல்வம், அண்ணாமலையை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தர அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளிடம் ஆதரவு கோரப்பட்டது. ஓ.பன்னீர்செல்வதுடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அண்ணாமலையை சந்தித்தனர்.

Related Stories: