இந்தியா க்யூ நெட் நிறுவனம் 2,000 கோடி மோசடி: அமலாக்கத்துறை விசாரணை Jan 19, 2023 க்நெட் கம்பெனி டெல்லி: க்யூ நெட் நிறுவனம் தங்ககாசு மோசடி விவகாரத்தில் போலி கம்பெனிகள் மூலம் 32,000 கோடிவரை மோசடி எனஅம்பலம் ஆகியுள்ளது. ரூ. 90 கோடிக்கு மேல் பணம் உள்ள க்யூ நெட் நிறுவனத்தின் 36 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டன் பயணம்: தனி விமானத்தில் பலவித ஆடம்பரம்