தமிழகம் கன்னியாகுமரியில் சாலை விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு Jan 11, 2023 கன்னியாகுமாரி கன்னியாகுமரி: பூதப்பாண்டியில் இருந்து தாழாக்குடிக்கு வேனில் சென்ற போது விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பூதப்பாண்டியை சேர்ந்த உலகம்மாள் (65), உமா (50) ஆகியோர் உயிரிழந்தனர்.
கொள்ளிடம் பாலத்தின் டிவைடர் மீது டிவிஎஸ்-50ஐ 1.5 கி.மீ ஓட்டி அலப்பறை: வீடியோ வைரலால் வாலிபரை தேடும் போலீஸ்
வெளுத்துக் கட்டிய மழையால் விறுவிறுப்பில்லை நிறைவடைந்தது கொடைக்கானல் கோடை விழா: வருகை குறைந்தாலும்… வருவாய் குறையவில்லை…
திண்டுக்கல்லில் கோஷ்டிப்பூசல் உச்சகட்டம் பாஜ நிர்வாகிகள் சொத்தை ஆய்வு செய்ய வேண்டும்: பாலியல் வழக்கில் கைதான மாவட்ட செயலாளர் நோட்டீஸ்
பிரதமர் மோடி அண்மை காலமாக பதற்றத்திலும் தோல்வி பயத்திலும் பேசி வருகிறார்: விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹஜ் யாத்திரை முதல் குழு ஜெட்டா நகருக்கு புறப்பட்டது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்
100 யூனிட் விலையில்லா மின்சாரம் வாடகைதாரர்களுக்கும் கிடைத்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்