சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணையை தொடர உச்சநீதிமன்றம் தடை..!!

டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணையை தொடர உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த ஆணையை சுப்ரீம்கோர்ட் ரத்து செய்தது.

Related Stories: