நிலம் எடுப்பு பணி தொடர்பாக மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க குறைதீர்ப்பு மையம் தொடங்கப்படும்: என்எல்சி

கடலூர்: நிலம் எடுப்பு பணி தொடர்பாக மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க குறைதீர்ப்பு மையம் தொடங்கப்படும் என்று என்எல்சி கூறியுள்ளது. மக்கள் குறைதீர்ப்பு மையம் ஒன்றை தனியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்எல்சி தெரிவித்துள்ளது. சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டது ஏற்கப்படும் என்று என்எல்சி கூறியுள்ளது.

Related Stories: