மும்பை: கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். டேராடூன் மருத்துவமனையில் ரிஷப் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மேல்சிகிச்சைக்காக மும்பை மாற்றப்படுகிறார்.