புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கையை நுழைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கையை நுழைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழ் பெயர் வைத்துள்ள தமிழிசை இந்தியை திணித்து, தமிழை அழிக்கும் வேலையை செய்கிறார் என அவர் கூறினார்.

Related Stories: