சென்னை மெரினாவில் உள்ள கலைஞர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் தற்காலிகமாக மூடல் Dec 10, 2022 அண்ணா எம்.ஜி.ஆர் ஜெயலலிதா சென்னை: புயலால் இரண்டு மரங்கள் சரிந்துள்ளதால் மெரினாவில் உள்ள கலைஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது