ஜெயலலிதா ஆட்சியில் வாச்சாத்தி கிராம மக்கள் மீதான பாலியல் வன்கொடுமை…30 ஆண்டுகளுக்கு பின் நாளை தீர்ப்பு!!
நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையின்படி ஜெ., மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சிபிஐ பரிசீலிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜெயலலிதா, அண்ணாவை தொடர்ந்து அடுத்த சர்ச்சை பெரியார் குறித்து அண்ணாமலை அவதூறு: தலைவர்கள் கடும் கண்டனம்
கொடநாடு வழக்கில் பரபரப்பு தகவல்களை வெளியிட்ட ஜெ.கார் டிரைவரின் அண்ணன் தனபாலுக்கு சிபிசிஐடி சம்மன்: 14ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்..!!
ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1989ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நடந்ததாக கூறுவதில் உண்மை இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி
அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட மூவர் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு
ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் நாமினியிடம் ஒப்படைப்பு: தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில்
ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரிய தீபா மனு தள்ளுப்படி
விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி அதிமுகவில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை..!
உயிரோடு திரும்ப வந்தாலும் ஜெ.வுக்கு பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி விட்டுத் தரமாட்டார்: அதிமுக மாஜி நிர்வாகி தாக்கு
ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம்
அண்ணாமலையை நீக்கினால்தான் கூட்டணி பேச்சு: மேலிடத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி நிபந்தனை
அதிமுக தலைவர்களையும், ஜெயலலிதாவையும் தொடர்ந்து எதிர்க்கும் அண்ணாமலையை நீக்கினால்தான் கூட்டணி பேச்சு: மேலிடத்துக்கு எடப்பாடி பழனிசாமி நிபந்தனை
பா.ஜ. தலைவர் அண்ணாமலையை கண்டித்து நாகர்கோவிலில் அதிமுகவினர் கண்டன போஸ்டர்
பாஜகவுக்கு சாவுமணி அடிக்கப்போகும் எடப்பாடி: அதிமுக தொண்டர்கள் முழக்கம்
அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம்: கரு.நாகராஜன் பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்: அண்ணாமலை கருத்து