தமிழகம் மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்து சேவை ரத்து dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2022 புதுச்சேரி சென்னை மண்டஸ் புதுச்சேரி: மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்து சேவை ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. காரைக்கால் பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படாது எனவும் அறிவித்துள்ளது.
தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு
பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நிறைவு பழநி மலைக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
கள்ளக்குறிச்சி- வரஞ்சரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை