ஆந்திராவில் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட மாணவி சசிகலா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் அருகே ரயிலில் இருந்து இறங்கும்போது, தவறி விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட மாணவி சசிகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒன்றரை மணி நேரமாக போராடி மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோதும், உள் உறுப்புகள் செயல் இழந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: