இமாச்சல் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்ல அக்கட்சி தலைமை திட்டம்

டெல்லி: இமாச்சல் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்ல அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. கோவா, மத்திய பிரதேசத்தில் செய்தது போல காங். எம்.எல்.ஏ. க்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைக்கலாம். பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் தலைமை சண்டிகர் அழைத்து செல்கிறது.

Related Stories: