உலகம் உக்ரைன் உடனான போர் நீண்ட காலம் நீடிக்கலாம்: ரஷ்யாவின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அதிபர் புதின் dotcom@dinakaran.com(Editor) | Dec 08, 2022 உக்ரைன் ஜனாதிபதி புடின் ரஷ்யா மனித உரிமைகள் கவுன்சில் மாஸ்கோ: உக்ரைன் உடனான போர் நீண்ட காலம் நீடிக்கலாம். அணு ஆயுதங்களை பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம் என ரஷ்யாவின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானும், இந்தியாவும் 2019ல் அணுஆயுத போருக்கு தயாராக இருந்தன: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் தகவல்