நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை தொடங்கியது

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சிகளுடன் ராஜ்நாத் தலைமையில் ஆலோசனை தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆக்கபூர்வகமாக நடத்துவது பற்றி கட்சிகளுடன் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: