கட்டாய மதமாற்றங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: கட்டாய மதமாற்றங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது தேச பாதுகாப்பிற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தொண்டு நிறுவங்கள் கட்டாய மதமாற்ற நிறுவனங்களாக நிச்சயம் இருக்க முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார். கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக வலுவான சட்டம் இயற்றக்கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்யாயா வழக்கு தொடர்ந்துள்ளார் .

Related Stories: