ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய படகுப்போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் படகுப்போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. லக்சய், கவுரவ்குமார் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.

Related Stories: