கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான சிறப்பு அனுமதிச் சீட்டு இணையதளத்தில் இன்று வெளியீடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான சிறப்பு அனுமதிச் சீட்டு இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. 6-ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனத்திற்கு ரூ.500 கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். மகா தீப தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அதே நாளில் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

Related Stories: