சென்னை எஸ்.பி. வேலுமணி வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட் Nov 29, 2022 எஸ். ஜிபி வேலனி சென்னை Icourt சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழக்குகளில் சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு வழங்குகிறது. டெண்டர் முறைகேடு, சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்