சொல்லிட்டாங்க...

* நாட்டின் ஒட்டுமொத்த வளமும் மூன்று அல்லது 4 தொழில் அதிபர்கள் கையில் இருக்கிறது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்று கூறி தமிழகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மூட பரிந்துரைக்கக்கூடாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* மோடி அரசு, தேர்தல் பத்திர நன்கொடைகளின் மூலம் ஊழலுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.  - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைத்து, 100 யூனிட் இலவச மின்சார சலுகையை பறிப்பதே ஒன்றிய அரசின் நோக்கம். - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

Related Stories: