தஞ்சை பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து : 8 குழந்தைகள் படுகாயம்

தஞ்சை: தஞ்சை பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 8 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக 2 குழந்தைகளை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: