இந்தியா கேரளா - சபரிமலை ஐயப்ப பக்தர்கள் 10 நாள்களில் 7 லட்சம் பேர் சாமி தரிசனம் Nov 25, 2022 கேரளா சபரிமலை சாமி கேரளா : சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும் நிலையில் 10 நாள்களில் 7 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை அதிகாலை முதலே பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி