கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா அணையில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறப்பு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா அணையில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது. தொடர்மழை காரணமாக மணிமுக்தா அணையில் இருந்து 500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: