இந்தியா குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காட்வி அறிவிப்பு Nov 04, 2022 இசுதன் காத்வி ஆம் ஆத்மி கட்சி முதலமைச்சர் குஜராத் குஜராத்: சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காட்வி அறிவிக்கப்பட்டார். குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதி, இருகட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
வினாத்தாள் கசிவை தடுக்க அரசு கடும் நடவடிக்கை பட்ஜெட்டில் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்கள்: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் முர்மு உரை
கேரள வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் வரி வசூலித்தால் தமிழக வாகனங்களுக்கு கேரளாவில் வரி வசூலிக்கப்படும்: கேரள சட்டசபையில் தகவல்
நீட் ஓ.எம்.ஆர் தாள்களுக்கு எதிரான குறைகளை தெரிவிக்க கால வரம்பு உள்ளதா? தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி, ஜூலை 8க்கு விசாரணை ஒத்தி வைப்பு
மன்னராட்சியின் அடையாளமான செங்கோலை மக்களவையில் இருந்து அகற்ற வேண்டும்: சமாஜ்வாடி கோரிக்கை சபாநாயகர் நிராகரிப்பு
பயணிகள் பலி எண்ணிக்கை தினமும் அதிகரிப்பு: ஆடு, மாடுகளை போல் ஏற்றிச் செல்வதா? மும்பை உயர் நீதிமன்றம் கண்டனம்
ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்த நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ஒன்றிய அரசுக்கு கடும் ஏமாற்றம்