தமிழகம் விழுப்புரத்தில் மகாலட்சுமி குழுமத்துக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை Nov 04, 2022 மகாலட்சுமி குழுமம் விலாப்புபுரம் விழுப்புரம்: விழுப்புரத்தில் மகாலட்சுமி குழுமத்துக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளிட்ட கடைகளில் 3-ம் நாளாக ஐடி ரெய்டு நடந்து வருகிறது. கன்னிகா பரமேஸ்வரி ஜவுளிக்கடை உள்பட விழுப்புரம், திருக்கோவிலூரில் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஒட்டிய போலீஸ் வாகனங்களுக்கும் ரூ.500 அபராதம் விதிப்பு: வேப்பேரி போக்குவரத்து போலீஸ் அதிரடி
புதுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து உரிமையாளர் உடல் கருகி பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா பழுது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்து: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கொடைக்கானல் அருகே கனமழை காட்டாற்று வெள்ளத்தால் மலைக்கிராமம் துண்டிப்பு: கயிறு கட்டி கடந்து செல்லும் மக்கள்
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி முன்னாள் சபாநாயகரின் சகோதரருக்கு ஜாமீன் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மழையினால் வரத்து குறைந்தது கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர்ந்து உயர்வு: பூண்டு ரூ.150ல் இருந்து ரூ.380க்கு எகிறியது
யானை வழித்தடங்கள் தொடர்பாக விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
எக்மோ சிபிஆர் புதிய திட்டம் இதயத்துடிப்பு நின்றுவிடும் நிலையில் உயிர்பிழைக்கும் விகிதத்தை அதிகரிக்கும் யுக்தி: சென்னை காவேரி மருத்துவமனையில் அறிமுகம்
விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பணி வரும் 28ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்கான கால அவகாசம் 24-ம் தேதி வரை நீட்டிப்பு: இதுவரை 2,34,883 பேர் விண்ணப்பம் சமர்ப்பிப்பு