ஆவின் நிறுவனம் மூலம் தீபாவளி பண்டிகைக்கு இவ்வாண்டு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை

சென்னை: ஆவின் நிறுவனம் மூலம் தீபாவளி பண்டிகைக்கு இவ்வாண்டு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.82 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: