தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரியை இணைத்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி: தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரியை இணைத்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 12-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: