சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களிடம் மீண்டும் கீழ்த்தரமாக நடந்து கொண்ட அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும், இந்த செயலால் அரசியல் தலைவருக்கான மரியாதையை அவர் இழந்துள்ளார் என்றும் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.