புதுக்கோட்டையில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி 10 லட்சம் மோசடி: போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இடையப்பட்டியில் 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளனர். பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி கிராம பேரன்களிடம் வசூலித்து தனியார் நிறுவனம் மோசடி செய்துள்ளது. பணம் கட்டி ஏமாந்த பெண்கள், பணத்தை மீட்டு தரக்கோரி விராலிமலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Related Stories: