MBBS படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓ.பி.சி.யினர் புறக்கணிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. குற்றசாட்டு

சென்னை: MBBS படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓ.பி.சி.யினர் புறக்கணிக்கப்படுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். 2021-22 கல்வியாண்டில்  ஓ.பி.சி. பிரிவினருக்கான 2169 MBBS இடங்களில் 6 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது எனவும் இடஒதுக்கீடு கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் புகார் அளித்துள்ளார்.

Related Stories: