பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை: அக்.30ல் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல்

சென்னை: அக்டோபர் 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.30ல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வில் பங்கேற்க பிரதமருக்கு தமிழக பாஜக சார்பில் அழைப்பு விடுப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற உள்ளது.

Related Stories: